{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xy7cmtss", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xy7cmtss/", "kind": "word", "headword": "கடிகாரம்/ நாட்காட்டி", "romanization": "kaṭikāram/ nāṭkāṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.810998+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண்கணினியினுள் நேரக்கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின் கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்திவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இயக்க முறைமை நேரம்/தேதியைப் பயன்படுத்த இயலும் சான்றாக, கோப்புகளை உருவாக்கிய தேதியைப் பதிக்கலாம். கோப்பினைப் படித்த நேரம், திருத்தம் செய்த நேரம் எல்லாம் குறிக்கலாம். எந்தவொரு பயன் பாட்டுத் தொகுப்பும் அதைப் பயன்படுத்த இயலும். சான்றாக, ஒர் ஆவணத்தில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க உதவும்", "needs_definition": false, "gloss_en": "clock/calendar", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}