{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xwjp3n9s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xwjp3n9s/", "kind": "word", "headword": "வெண்மரம்", "romanization": "veṇmaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:33.612173+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது எண்ணைய்ப் பசையுடைய கொட்டை தரும் ஒரு வகை மரம். இது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. நடுத்தர வடிவளவுடையது. இதன் வெட்டுமரம் மென்மையானது; மென்சாயல் நிறமுடையது; நுண்துவாரங்கள் கொண்டது. அறைகலன்கள் செய்யவும், உள்முக அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "butternut", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 126"}]}}