{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xu8mspev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xu8mspev/", "kind": "word", "headword": "செவுள் வலை", "romanization": "cevuḷ valai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:31:05.965007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவுள் வலை என்பது நீருக்கடியில் சுவர் போன்று நிலைநிறுத்தப்படும் ஒரு நிலையான மீன்பிடிக்கருவியாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செவுள் வலை"}, {"n": 2, "definition_ta": "கூட்டமாக வாழும் மீன்களைப் பிடிக்க இவ்வலை மிகவும் உகந்தது. இவ்வலையைக் கடக்க முயலும் மீன்கள் தலையை கண்ணிகளுக்குள் நுழைத்து மீண்டும் விடுவிக்க முயலும் அத்தருணத்தில் மீனின் செவுள் பகுதியில் வலைக்கண்ணியின் நூல் சுற்றி மீன் சிக்கிக்கொள்ளும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செவுள் வலை"}]}}