{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xtjb2k2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xtjb2k2y/", "kind": "word", "headword": "பக்கமுறை நினைவகம்", "romanization": "pakkamuṟai niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.082713+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வரிசைகளை யும், பத்திகளையும் நகர்த்தியாக வேண்டும். பக்க முறையில் ஒரு வரிசையில் உள்ள துண்மிகள் அனைத்தும் ஒரேஒரு முறை தேர்ந் தெடுக்கப்படுவதால், வேகமாக அணுக முடியும்", "needs_definition": false, "gloss_en": "page mode memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1071"}]}}