{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xsxpa5nu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xsxpa5nu/", "kind": "word", "headword": "ஒருயிரணு", "romanization": "oruyiraṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:57.231379+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "cell", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}]}}