{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xntcwn8z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xntcwn8z/", "kind": "word", "headword": "அகல் ஒளிக்கற்றை", "romanization": "akal oḷikkaṟṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.348510+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலைவெண்ணைத் தொடர்ச்சியாக மாற்றுகிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பியில்லா அனுப்பீடுகளை அனு மதிப்பதற் காகவும் பாதுகாப்புக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "spread spectrum", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1369"}]}}