{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xmnuankr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xmnuankr/", "kind": "word", "headword": "தண் உருட்டல்", "romanization": "taṇ uruṭṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.545384+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எஃகினைத் தண் உருட்டல் செய்வதன் மூலம் அதற்கு மிக அதிகமான விறைப்புத் திறனை அளிக்கலாம். ஆனால் அப்போது அதன் உரப்பும், ஒசிவுத் திறனும் போய் விடும். தண் உருட்டல் எஃகு, வெப்ப உருட்டல் எஃகை விட அதிக வளவளப்புடையதாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "cold rolling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}