{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xj6s8phk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xj6s8phk/", "kind": "word", "headword": "ஆக்கச் செலவுக் கணக்கர்", "romanization": "ākkac celavuk kaṇakkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:33.633632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனக் கணக்கர், தொழிற் சாலை முறைகளின் திறன், அடக்கம் ஆகியவற்றிற்குரிய தகவல்களைத் திரட்டிக் கையாள்வதே இவர் முதன்மையான பணி. இதன் அடிப்படையில் தொழில்களின் இலாபத்தைப் பற்றி மேலாண்மைக்கு அறிவுரை கூறுவார். ஒரு நிறு வனத்தின் பல துறைகளின் வரவு செலவுக் கட்டுப்பாடு, மதிப்பீடுகள், அலகு அடக்கங்கள் ஆகியவற்றை இயக்குபவர், இவரே ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதற்குரிய தகவல்களை அளிப்பவர். ஆக்குநர் எனலாம்", "needs_definition": false, "gloss_en": "cost accountant", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 47"}]}}