{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xgraezhc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xgraezhc/", "kind": "word", "headword": "ஊறு பயக்கும் தீர்ப்பு", "romanization": "ūṟu payakkum tīrppu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:24:11.391534+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["பாதகத் தீர்ப்பு"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஊறு பயக்கும் தீர்ப்பு"}, {"n": 2, "definition_ta": "உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ இயலாத வண்ணம் அளிக்கப்படும் ஊறு ]]பயக்கும்]] தீர்ப்பு. ஆனால், இந்த ஊறு பயக்கும் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய இயலும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஊறு பயக்கும் தீர்ப்பு"}]}}