{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xghu63hu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xghu63hu/", "kind": "word", "headword": "தனியார் தானியக்கக் கிளை இணைப்பகம்", "romanization": "taṉiyār tāṉiyakkak kiḷai iṇaippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.778296+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வணிக அமைவனத்திற்குள் அல்லது தொழிற் சாலைக்குள் தொலைபேசித் தொடர்பினை ஏற்படுத்தி பொதுத் தொலைபேசி இணைப்பகத்திற்குச் செல்லும், அதிலிருந்துவரும் அழைப்புகளை அனுப்புவதைக் கட்டுப் படுத்துகிற தானியக்க தனியார் தொலைபேசி விசைப் பொறியமைவு", "needs_definition": false, "gloss_en": "private automatic branch exchange (PABX)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1162"}]}}