{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xemxyugp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xemxyugp/", "kind": "word", "headword": "பீகேஅன்ஸிப்", "romanization": "pīkēaṉsip", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.220066+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பகிர் மென்பொருள் பயன்கூறு நிரல். பீகேஸிப் (PKZIP) என்னும் நிரல் மூலம் இறுக்கிச் சுருக்கிய கோப்புகளை விரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் பீகேஸிப், பீகே அன்ஸிப் இரண்டும் சேர்ந்தே கிடைக்கும். பீகேவேர் (PKware) என்னும் நிறுவனம் இவற்றை வெளியிடுகிறது. இந்த மென்பொருள்களை இந்த நிறுவனத்தின் அனுமதி யின்றி வணிகப் பயன்பாடுகளுக்காக வெளியிட முடியாது.", "needs_definition": false, "gloss_en": "PKUNZIP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1120"}]}}