{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xeec9pwb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xeec9pwb/", "kind": "word", "headword": "பேச்சு மருத்துவம்", "romanization": "pēccu maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:49.907777+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி", "needs_definition": false, "gloss_en": "speech therapy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பேச்சுத் திருத்த முறை", "பேச்சுப் பயிற்சி மருத்துவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1016"}]}}