{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xd5wa5gd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xd5wa5gd/", "kind": "word", "headword": "தட்டை மீன் எண்ணெய்", "romanization": "taṭṭai mīṉ eṇṇey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:34.791611+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரிய தட்டைமீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதில் வைட்டமின் A, வைட்டமின் D நிறைந்துள்ளன. காட் என்னும் மீனின் துரையீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை விட இதைக் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதும்", "needs_definition": false, "gloss_en": "halibut liver oil", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 515"}]}}