{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xc8yk8a3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xc8yk8a3/", "kind": "word", "headword": "யோகம்", "romanization": "yōkam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:32.934982+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிர்ஷ்டம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "யோகம்"}, {"n": 2, "definition_ta": "பாக்கியம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "யோகம்"}, {"n": 3, "definition_ta": "மனோவாக்குக் காயங்களின் வியாபாரம் ( 427, உரை.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "யோகம்"}, {"n": 4, "definition_ta": "உபாயம், புணர்ச்சி, உணர்ச்சி, நற்சுழி, கூடல், மருந்து, யுக்தி, நூல், தியான நிட்டை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 356"}, {"n": 5, "definition_ta": "இது சிவயோகமாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகைகளில் படிப்படியாக நிற்றல். ஐம்பொறிகளை ஒடுக்கி, உயிர்ப்பை நிலைநிறுத்தி மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் உள் வழிகளை அறிந்து அவ்விடங்களில் பொருத்திச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதத்தை உடல் முழுவதும் நிரப்புதல். முழுச் சோதியை நினைத்திருந்து வினைகள் கெடுதற்குரிய நெறியைக் கடைப் பிடித்தால் சிவ உருவத்தைப் பெறுவர். சுந்தரர் யோக நெறியில் நின்றவர். சுருக்கமாகத் திருமேனியைத் தியானித்தல் யோகம் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}, {"n": 6, "definition_ta": "கேசரி சாங்கியம். பா.யோகமதம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 238"}]}}