{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xazgkkmr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xazgkkmr/", "kind": "word", "headword": "கருத்தியல் எந்திரம்", "romanization": "karuttiyal entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.938042+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்து வதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஒர் இடை நிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒரு மாதிரி வடிவமைப்பு. இந்த வடிவமைப்பை ஒர் ஆணைமாற்றியோ (interpreter) மொழிமாற்றியோ (compiler) பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த துண்செயலியின் நிரல் தொகுதி உண்மையான கணினி நிரல்களோடு ஒத்திருக் காது. மொழிமாற்றம் (compile) செய்யப்பட்ட நிரல் தொகுதி யுடன் பெரிதும் ஒத்திருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "abstract machine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொழிப்பு எந்திரம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 35"}]}}