{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xaxc5rqr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xaxc5rqr/", "kind": "word", "headword": "தொடர்புறு ஆயத்தொலை", "romanization": "toṭarpuṟu āyattolai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.118710+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்படுத்தப்படும் கடைசி ஆயத்தொலை வினைப்பொறுத்து நிருணயிக்கப்படும் ஒர் ஆயத்தொலை, (5, 10) என்பது, வலப்பக்கம் 5 என்பதையும், மேல் நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது. (. 5, . 10) என்பது இடப்பக்கம் 5 என்பதையும், கீழ்நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "relative coordinate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1239"}]}}