{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xajdbvcz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xajdbvcz/", "kind": "word", "headword": "காந்தப்பற்றி", "romanization": "kāntappaṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:17.900746+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே கொண்டு பயன்படுத்த முடியும்", "needs_definition": false, "gloss_en": "magnetic chuck", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 415"}]}}