{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x2cxvw9t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x2cxvw9t/", "kind": "word", "headword": "வச்சிரப்பசை", "romanization": "vaccirappacai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:01.849212+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விலங்கின் தோல், எலும்பு முதலியவற்றை உரிய அளவுக்குக் கொதிக்க வைத துப் பெறப்படும் திண்ணிய பசைப் பொருள். இது தகடாகவும், பட்டை களாகவும், மென்படலங்களாவும், குருணையாகவும் விற்கப்படுகின்றது. வெள்ளை,மஞ்சள், பழுப்பு முதலிய பல வண்ணங்களிலும் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "glue", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}