{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wzuvfxxu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wzuvfxxu/", "kind": "word", "headword": "டிவிஐ/டிவி-ஐ", "romanization": "ṭiviai/ṭivi-ai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.848568+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video interface) என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக் காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தரவுகளைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென்பொருள் பதிப்பை இன்டியோ (Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "DVI or DV-I", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 496"}, {"n": 2, "definition_ta": "இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video Interface) என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக்காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தகவல்களைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென் பொருள் பதிப்பை இன்டியோ(Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "DVI OR DV-1", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}