{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wz2yg6p6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wz2yg6p6/", "kind": "word", "headword": "அகார்-அகார்", "romanization": "akār-akār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:16.128512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில கடல் பாசிகளிலிருந்து பெறப்படும் பிசிமம். பல சர்க்கரைகள் சேர்ந்த கலவை. இது நீருடன் சேர்த்து ஜெல் என்னும் கூழ்மமாகிறது. அதிக வெப்பநிலையில் உருகுகிறது. வளர்ப்புக் கரைசலைக் கெட்டியாக்கப் பயன்படுகிறது. இக்கரைசல்களில் நுண்ணுயிரிகள் வளர்க்கப்படுகின்றன. இது உணவுப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "agar-agar", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}