{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wwdsxbcg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wwdsxbcg/", "kind": "word", "headword": "எதிரொலி", "romanization": "etiroli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.563788+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2. கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உள்ளீடு செய்யும்போது வடிவமைப்பவர் பெறும் பதில்கள்.", "needs_definition": false, "gloss_en": "echo", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எதிரளிப்பு", "மறுமொழி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 504"}]}}