{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wvpbz4kk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wvpbz4kk/", "kind": "word", "headword": "நத்தைக் கிருமி நோய்", "romanization": "nattaik kirumi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:44.799304+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நன்னீரிலுள்ள நத்தைகள் வாயிலாக மனித உடலுக்குள் படையெடுக்கும் நோய் ஒட்டுண்ணிகளால் உண்டாகும் நோய். இது தோல் அல்லது சிலேட்டுமப் படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது. தனியொரு கிருமி உடலின் ஒரு பகுதியில் வாழ்ந்து, பல ஆண்டுகள் வரை முட்டை யிடுகிறது. கீழ்த்திசை நாடுகளில் இது பெருஞ்சிக்கலாக எழுந்துள்ளது. குடிநீரில் குளோரின் சேர்த்தல், மனிதக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துதல், நன்னீரில் நந்தைகளை ஒழித்தல் ஆகியவற்றின் மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம்.", "needs_definition": false, "gloss_en": "schistosomiasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 981"}]}}