{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wur5ax9z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wur5ax9z/", "kind": "word", "headword": "உணவுக் குழாய் சார்ந்த", "romanization": "uṇavuk kuḻāy cārnta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:13.144063+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத் தோற்று விக்கிறது. இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப் பருவப் பாலுணர்வு என்ற கோட்பாட்டில் உளவியலறிஞர் ஃபிராய்டு விளக்கி உள்ளார். ஆண் குழந்தைகளிடம் இந்த உணர்வு இருப்பது இயல்பு என்று அவர் கூறியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "oesophageal", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இரைக் குழல் சார்ந்த"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 761"}]}}