{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wq4ynnqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wq4ynnqn/", "kind": "word", "headword": "எண்பகுதி பூட்டுவிசை", "romanization": "eṇpakuti pūṭṭuvicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.872021+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலைமாற்று விசை. நிகழ்த்தும்போது (turned on) விசைப் பலகையிலுள்ள எண்பகுதியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதன்பின் எண் விசைகளை ஒரு கணிப்பான் (Calculator) பாணியில் தகவல் உள்ளீடு செய்யப் பயன்படுத்த முடியும்.", "needs_definition": false, "gloss_en": "Numeric Lock Key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}]}}