{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wp5mrtyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wp5mrtyj/", "kind": "word", "headword": "சுருள் பூட்டு விசை", "romanization": "curuḷ pūṭṭu vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:27.601760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகை களில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப் படுத்தும். சிலவேளைகளில் திரையின் உருள் தன்மையைத் தடுக்கும். மெக்கின்டோஷ் விசைப் பலகைகளில் மேல் வரிசையில் பணிவிசைகளுக்கு வலப்புறம் அமைந்திருக்கும். நவீனப் பயன்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த சுருள்பூட்டு விசையைப் புறக்கணிக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "scroll lock key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1293"}]}}