{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wkvq7zeh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wkvq7zeh/", "kind": "word", "headword": "எஃப்ஒய்ஐ", "romanization": "eḵpoyai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.375377+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள் படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப்பவர்க்குப் பயன் படக்கூடிய தரவுகளை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல். 2. கருத்துரைக் கான கோரிக்கை (Request For Comments-RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன் பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப். ஒய்ஐ என்பது இணையத் தர வரையறை அல்லது பண்புக் கூறு பற்றிப் பயனாளர் களுக்கு விளக்குவதை நோக்கமாகக் கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "FYI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 639"}]}}