{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wkttqn9c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wkttqn9c/", "kind": "word", "headword": "சிலந்திக்கட்டி", "romanization": "cilantikkaṭṭi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:19.191970+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-noykal", "name_ta": "நோய்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "உடம்பில் பொதுவாக கைகால்களில் மேற்புறத்தோலில் முதலில் கொப்புளம் போல் தோன்றும் அதில் கடிவாய் போன்று ஒரு முளை விட்டிருக்கும்.அதன் கீழ் கட்டியாக இருக்கும். இரண்டொரு நாளில் கட்டி பெரிதாகி, சீழ் கோர்த்து உடைந்து வெளியேறி புண்ணாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சிலந்திக்கட்டி"}]}}