{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wjx96f5v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wjx96f5v/", "kind": "word", "headword": "பகிர்மான டிஏஎஸ்டி", "romanization": "pakirmāṉa ṭiēesṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.468288+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனியொரு தரவு மையத்தினுள் உள்ள,இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணுகக்கூடிய வட்டு அமைப்புமுறை.சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டுகள்,கோப்பு புரவலர்கள் அல்லது தரவுத்தள புரவலர்கள் எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "shared DASD", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1323"}]}}