{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wj73nuru", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wj73nuru/", "kind": "word", "headword": "ஒரு சீரான வளப் பெயர்", "romanization": "oru cīrāṉa vaḷap peyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.943119+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் இருக்கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை. ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்பிற்கான வரன் முறைகள், இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force - IETF) வின் பரிசீலணையில் உள்ளது. urn : , fpi;, path : போன்ற திட்டமுறையிலடங்கிய அனைத்து ஒரு சீரான வள அடையாளங் காட்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, ஒருசீரான வள இடங்காட்டிகளையும் (URLS) கொண்டிருக்காது", "needs_definition": false, "gloss_en": "Uniform Resource Name", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1501"}]}}