{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "whvccaj8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/whvccaj8/", "kind": "article", "headword": "ஆசாரக் கோவை", "romanization": "ācārak kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.505262+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசாரக் கோவை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.", "body_ta": "ஆசாரக் கோவை பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று. பெருவாயின் முள்ளியார் இயற்றியது. ஆசாரங்களைக் கூறும் பலவகை வெண்பாக்கள் நூற்றொன்று உடையது."}}