{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "whp89xcf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/whp89xcf/", "kind": "word", "headword": "ஆப்டாக்கோன்", "romanization": "āpṭākkōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.956791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண் பார்வையற்றவர்கள் \" படிப்பதற்கு\" உதவும் ஒரு சாதனத்தின் வணிகப் பெயர்.இது ஓர் ஒளிக்கற்றையிலிருந்து வரும் துடிப்புகளை எழுத்துகளின் வடிவங்களாக மாற்றுகிறது. பார்வையற்றவர்கள் எழுத்துகளைத் தடவிப் பார்த்துப் படிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "optacon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1047"}]}}