{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wh8xq9zy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wh8xq9zy/", "kind": "word", "headword": "விண்மீன் நோக்கி", "romanization": "viṇmīṉ nōkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:48.892398+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விண்மீனின் செல்வழியைக் கூர்ந்து நோக்கி வருவதற்கு ஒரு ஏவுகணையில் அல்லது வேறு பறக்கும் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தொலை நோக்கிக் கருவி. இது ஒளிசார்ந்த தாகவோ அனல் வீச்சு சார்ந்ததாகவோ இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "star tracker", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 588"}]}}