{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wghhb8at", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wghhb8at/", "kind": "word", "headword": "உணர்விரல்", "romanization": "uṇarviral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.981556+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளது. எ-டு. கதிரவன், மின்மினி. இது ஒரு பூச்சியுண்ணுந் தாவரம்", "needs_definition": false, "gloss_en": "tentacle", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 433"}]}}