{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wet3sy98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wet3sy98/", "kind": "word", "headword": "சாம்பல் குழந்தை நோய்", "romanization": "cāmpal kuḻantai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:32.909644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறந்த குழந் தைகளிடம் குறிப்பாகக் குறை மாதக் குழந்தைகளிடம் காணப்படும் ஒரு நச்சுத்தன்மை. குளோரோபெனிக்கோல் கொடுப்பதால் இது ஏற்படுகிறது. நச்சுத் தன்மையை நீக்கும் அளவுக்கு உடல் செயல்முறை வளர்ந்திருப்பதில்லை. மருந்து வெளியேறிவிடுகிறது. இதனால் சாம்பல் நிறம், மந்தநிலை, பலவீனம் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "gray baby syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 504"}]}}