{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w9bcurxc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9bcurxc/", "kind": "word", "headword": "செயல்கூறு நிரலாக்கம்", "romanization": "ceyalkūṟu niralākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.187527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு நிரலாக்க மொழிகளில் வழக்கமான மதிப்பிருத்து கட்டளை இருப்பதில்லை. நகலெடுத்தல், மாற்றம் செய்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலமாக மதிப்பிருந்தும் பணி நிறை வேற்றப்படுகிறது. இணை நிலை செயலாக்கக் (Parallel processing) கணின களில் செயல்கூறு நிரலாக்கம் மிகுந்த பலனைத் தரும் என்று கருதப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "functional programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 637"}]}}