{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w6msd6yr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w6msd6yr/", "kind": "word", "headword": "ஒப்பத் தொகுதி", "romanization": "oppat tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:30.367207+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின்னஞ்சல் செய்திக்கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும்உரைப்பகுதி. ஒப்பத்தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள் அடங்கியிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "signature block", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1332"}]}}