{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w4h3z8x9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w4h3z8x9/", "kind": "word", "headword": "எண்ணெய் வடிகட்டி", "romanization": "eṇṇey vaṭikaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.974597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். இந்த வடிகட்டும் அமைவு 12872கி.மீ. தொலைவுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "oil filters", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}