{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w347qqy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w347qqy8/", "kind": "word", "headword": "ஆசீரணக் கிராணி", "romanization": "ācīraṇak kirāṇi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:44.850897+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) குழந்தை பெண்களுக்குக் குடற்கோளாறினால் உண்ட உணவு செரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு. 2. குழந்தைகட்கு முறைப்படி பாலூட்டத் தவறுதல், அதிகமாக ஊட்டல், பால்குற்றம் (அல்லது) பழைய மலச்சிக்கல் ஆகியவற்றால் ஏற்படும் கழிச்சல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆசீரணக் கிராணி"}]}}