{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w2ys64wp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2ys64wp/", "kind": "word", "headword": "மாற்றி", "romanization": "māṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.609917+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தரவுவை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளிலிருந்து தரவுவைப்பெற்று காந்த வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. தொடர் முறையிலிருந்து இலக்க முறைக்கு என்பது போல் ஒரு வடிவத்தில் உள்ள தரவுவை வேறு ஒரு வடிவத்திற்கு மாற்றுதல்", "needs_definition": false, "gloss_en": "converter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 341"}, {"n": 2, "definition_ta": "நேர் மின்னோட்டத்தை எதிர் மின்னோட்டமாக மாற்றுங்கருவி", "needs_definition": false, "gloss_en": "Inverter", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 224"}]}}