{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "w2dpmg9j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2dpmg9j/", "kind": "word", "headword": "இழிந்த உலோகங்கள்", "romanization": "iḻinta ulōkaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:26.370998+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்கள்", "needs_definition": false, "gloss_en": "basemetal", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}