{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vy5raccu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vy5raccu/", "kind": "word", "headword": "நகர்த்தல்", "romanization": "nakarttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.436587+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை மாற்றுதல். move/copy நகர்த்தல்/நகலெடுத்தல்.", "needs_definition": false, "gloss_en": "move", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நகர்வு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 960"}, {"n": 2, "definition_ta": "ஒரு காட்சித் திரையைச் சுற்றி ஒரு காட்சிப் பலகணியை நகர்த்துதல்", "needs_definition": false, "gloss_en": "roam", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1264"}, {"n": 3, "definition_ta": "ஓர் ஆவணத்தின் பல பகுதிகளைத் திறவுபலகைக் குறுக்கு வழிகள் அல்லது சுட்டெலியைப் பயன்படுத்திப் பயனாளி அசைத்தல்", "needs_definition": false, "gloss_en": "moving", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 160"}]}}