{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vrvuqdmn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vrvuqdmn/", "kind": "word", "headword": "உட்கருச் சுரப்பிக் கட்டி", "romanization": "uṭkaruc curappik kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:20.143994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு வகைச் சுரப்பிப் புற்று நோய். இது அடிப்படை உட்கரு புற்று நோயைத் திசுவியல் முறையில் போலச் செய்கிறது. இது கரு அண்டத்திலும், சிறுநீர்ப்பை முன்வாயில் சுரப்பியிலும் ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "endometroid tumour", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 425"}]}}