{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vmu43age", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vmu43age/", "kind": "word", "headword": "வாய்பாடு", "romanization": "vāypāṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:39.859809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "குறியீடு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 2, "definition_ta": "பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 3, "definition_ta": "மரபுச்சொல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் ( சொல். 17. சேனா.)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 4, "definition_ta": "வழக்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["எங்க ளுலகவாய்பாடு ( சச்சிதா. 8)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 5, "definition_ta": "சொல்வன்மை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["கட்டுரை வாய்பாடும் ( 258)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 6, "definition_ta": "பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம் ()", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வாய்பாடு"}, {"n": 7, "definition_ta": "விதி,கருதலைச் சொற்களாய்க்கூறும் பொழுது, அச் சொல்லமைப்பு அல்லது வாய்பாடு இன்றியமையாத மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவையாவன, வாதனை- துன்பம். ஒன்று மேற்கோள்; தான் கொண்ட கொள்கை.ஏது, அக்கொள்கையை நிறுவும் வாயில். எடுத்துக்காட்டு; அவ்வாயில் நேரிதலாதலை விளக்குவதற்குக் கூறப்படுவது. விளக்கம்; ஒரு மலையின் மேல் புகை எழுவதாகக் கொள்வோம். அங்கே நெருப்புள்ளது என்று துணியப் படுமானால், அதைக் கூறும் முறை பின்வருமாறு 1) இம்மலைதீயைக் கொண்டது. 2) புகையைக்கொண்டுள்ளதால் 3) எங்குப் புகை இருக்கின்றதோ அங்குத் தீயிருக்கும். அடுக்களையில் தீ இருப்பது போல, இக்கூற்றில் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு ஆகிய மூன்றும் முறையே அமைந்துள்ளன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}, {"n": 8, "definition_ta": "ஒரு சமன்பாடாகக் கூறப்படும் விதி. சான்றாக ஒரு வட்டத்தின் வெளிச்சுற்றைக் கண்டுபிடிக்க C= 2πr என்ற வாய்பாடு கூறப் படுகிறது. சில அளவுகளின் சம உறவைக் காட்டும் வழி. மற்ற அளவு களைக் கொடுத்து ஒரு அளவைக் கணக்கிடுவதற்குப் பயன்படுவது.", "needs_definition": false, "gloss_en": "formula", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 620"}, {"n": 9, "definition_ta": "ஒரு வேதிச் சேர்மத்தின் இயைபைத் தெரிவிக்கும் முறை. அதிலுள்ள அணு எண்ணிக்கையைக் காட்ட மேலே குறி எண்களையும் குறிகளையும் பயன்படுத்தல். எ-டு. சோடியம் குளோரைடு (NaCl) சோடியம் சல்பேட்டு (Na2SO4) 2. கலப்பு இயைபு: ஒரு மருந்திலுள்ள இயைபு 3. உறுப்புகளின் அளவு", "needs_definition": false, "gloss_en": "formula - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}