{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vm97gvn4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vm97gvn4/", "kind": "word", "headword": "கட்டிட வியாதி நோயியம்", "romanization": "kaṭṭiṭa viyāti nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:47.697187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரிய (மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல்.", "needs_definition": false, "gloss_en": "sick building syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1000"}]}}