{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vgyd2z96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vgyd2z96/", "kind": "word", "headword": "துண்மி - துண்டு செயலகம்", "romanization": "tuṇmi - tuṇṭu ceyalakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.543006+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனி சிப்புவில் 2,4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித் தனியாக இயங்குமாறு உள்ள செயல கம், பலவித சொல் அளவுகள் உள்ள வாறு நுண் செயலகங்களை அமைத் தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண்கணினியில் 8, 12, 16, 24 அல்லது 32 துண்மி கிடைக்கக் கூடிய முறை", "needs_definition": false, "gloss_en": "bit slice processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}