{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vf6bm7hh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vf6bm7hh/", "kind": "word", "headword": "உள்ளமை", "romanization": "uḷḷamai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.933132+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (arguments) பதிலீடு செய்யப்படுகின்றன. ஒரு நிரலின் செயல்திறனை மிகுவிக்க மொழிமாற்றத் தருணத்திலிலேயே உள்ளமை செயல்கூறுகள் பதிலீடு செய்யப்படுகின்றன. 2. ஹெச்டீஎம்எல் நிரலில் ஒரு வரைகலைப் படத்தை உரைப்பகுதியுடன் உள்ளமைத்து அதனைச் சுட்டுதல். இதற்கு (IMG) என்னும் குறிசொல் (Tag) பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "inline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 751"}, {"n": 2, "definition_ta": "1. அதற்குரிய இடத்தில் உள்ள கணினி ஒன்றின் கருவி தொடர்பானது. 2. நிரலாக்கத் தொகுப்பு ஒன்றின் வரையறுக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தொடர்பானது", "needs_definition": false, "gloss_en": "local", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 861"}]}}