{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vd65vv8v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vd65vv8v/", "kind": "word", "headword": "பதிப்பு எண்", "romanization": "patippu eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.893782+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2. 2 மற்றும் 2. 3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மைகளை மட்டும் சேர்க்க வில்லை. தொல்லை தரும் பிழைகளையும் நீக்குகிறது. 3. 1 அல்லது 3. 11 என்பது முந்தைய பதிப்பில் உள்ள பிழைகளை மட்டும் நீக்கியது. ஆனால் 3. 1 மற்றும் 3. 2 என்பதில் முந்தைய பொருளை மேம்படுத்தியதாகும்", "needs_definition": false, "gloss_en": "version number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1526"}]}}