{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vcrstn4d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcrstn4d/", "kind": "word", "headword": "ஹோலிரித் அட்டை", "romanization": "hōlirit aṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.950692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "80 செங்குத்து நிரைகளைக் கொண்ட துளையிடப் பட்ட அட்டை. ஒவ்வொன்றும் மேலிருந்து கீழாக 12 துளையிடு நிலைகளைக் கொண்டது. 80 எழுத்து, எண் தரவுகளை ஏற்கக் கூடியது. 90 செங்குத்து நிரைகள் மற்றும் 96 செங்குத்து நிரைகளைக் கொண்ட அட்டைக்கு மாறானது", "needs_definition": false, "gloss_en": "Hollerith card", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 703"}]}}