{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vbvy8g82", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vbvy8g82/", "kind": "word", "headword": "ஹிந்தி", "romanization": "hinti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:52.580154+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தி என்று தமிழில் அழைக்கப்படும் மொழி; இது இந்திய ஐரோப்பிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழி. இது இந்தியாவின் வட மாநிலங்களில் பெருவாரியாகப் பேசப்படுகின்றது. இது இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "hindi", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஹிந்தி"}]}}