{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v9bq6aw9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v9bq6aw9/", "kind": "word", "headword": "மஞ்சள் காய்ச்சல்", "romanization": "mañcaḷ kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:16.685848+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மஞ்சட் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய் ஒருவகைக்கொசுவால் பரவும் வைரஸ் நோய். இதன் விளைவாக, சிறு நீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும்; தோல் மஞ்சள் நிறமாகும் கருநிறத்தில் வாந்தியெடுக்கும் மஞ்சள் காமாலையும் ஈரல் அழற்சியும் ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "yellow fever (yellow jack)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1189"}]}}